இந்தியா 3000 மீ ஓட்டத்தில் தேசிய சாதனையை முறியடித்த பாருல் சவுத்ரி! நமது நிருபர் ஜூலை 3, 2022 3000 மீட்டர் ஓட்டத்தில் 6 வருட சாதனையை பாருல் சவுத்ரி முறியடித்தார்.